new-delhi சரணாகதி அடைந்த அதிமுக கெஜ்ரிவால், சந்திரபாபு, ஜெகன் ரெட்டி, மாயாவதி ஆகியோருக்கு குவியும் கண்டனங்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 370வது பிரிவை நீக்கும் மோடி அரசாங்கத்தின் முடிவை சில எதிர்க்கட்சிகள் - அதுவும் மாநிலக் கட்சிகள் ஆதரித்துள்ளன.